

இல்லற வாழ்வில் தம்பதியருக்கிடையே நிகழும் கலவியில், உச்சகட்டம் என்பது ஓர் அற்புத சக்தி. உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளும் ஒன்றுசேர்ந்து இயங்கும் அழகான நிலையே உச்சகட்டம் உடலில் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என் இறைவா என்று நன்றி சொல்லும் அற்புத நிலையே உச்சகட்டம். இதை அடைய நேரம் முக்கியமல்ல நிதானமே முக்கியம் இதற்கு நீங்கள் பல படி நிலைகளை கடக்கவேண்டும். இதில் ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிக நேரம் தேவைபடும் எனவே இதை ஆண்கள் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இதற்கு இருவரின் மனநிலை,உடல் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது கல்வியில் ஈடுபடும் போது எந்த பதட்டமும் கொள்ளாமல் அமைதியாக ஈடுபடுங்கள். Foreplay என்று அழைக்கப்படும் முன் விளையாட்டு நீங்கள் கலவியில் உச்சகட்டம் அடைய மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
| ASIN | B07XWM76J5 |
| Accessibility | Learn more |
| Customer reviews | 5.0 5.0 out of 5 stars (1) |
| Enhanced typesetting | Enabled |
| File size | 1.2 MB |
| Grade level | 12 and up |
| Language | English |
| Page Flip | Enabled |
| Print length | 87 pages |
| Publication date | 13 Sept. 2019 |
| Screen Reader | Supported |
| Word Wise | Not Enabled |
| X-Ray | Not Enabled |
Trustpilot
4 days ago
1 month ago
2 months ago
2 weeks ago